பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை Apr 16, 2021 26653 நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு, சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எக்மோ கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற...